பட்டுபுடவையில் தேவதை போல் ஜொலிக்கும் இலங்கை பெண் லாஸ்லியாவின் அழகிய போட்டோஷுட் இதோ

Losliya Mariyanesan
By Tony May 03, 2025 05:30 PM GMT
Report

லாஸ்லியா

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு செம பேமஸ் ஆனவர் லாஸ்லியா. இவர் இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

சமீபத்தில் கூட ஹரிபாஸ்கரனுக்கு ஜோடியாக மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங் என்ற படத்தில் நடித்திருந்தார், இந்நிலையில் லாஸ்லியா சமீபத்தில் பட்டுபுடவையில் எடுத்த போட்டோஷுட் செம ட்ரெண்டிங் ஆகி வருகின்றது, இதோ அந்த புகைப்படங்கள்..


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery