இப்போ கூட சண்டை போயிட்டு இருக்கு.. இளையராஜாவின் உண்மை முகத்தை உடைத்த அவரது மகன்
Ilayaraaja
Karthik Raja
Yuvan Shankar Raja
Bhavatharini
By Dhiviyarajan
இளையராஜாவை இசைஞானி, இசைமேதை எனப் மக்களால் அழைக்கப்பட்டாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல விமர்சனங்களை முன்வைத்து சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கார்த்திக் ராஜாவிடம், நீங்க அப்பா பிள்ளையா? இல்ல அம்மா பிள்ளையா? என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டார்.
இதற்கு பதில் அளித்த அவர், ”நான் அம்மா பிள்ளை தான்.. அப்பா மீது மரியாதை தான் இருக்கிறது. வீட்டுலையும் அப்பா லெஜெண்ட் தான். மற்ற குடும்பம் மாதிரி வா.. பா.. அங்க போலாம் அப்படி எல்லாம் கூப்பிட முடியாது. ரொம்ப strict.. இப்போ கூட வீட்டுல சண்டை போயிட்டு இருக்கு.
அப்பா கிட்ட ஏதாவது பாட்டு போட்டு காட்டினாள் ச்சீ.. த்தூ.. சொல்லுவாரு. அதனால் இசை பற்றி அப்பாவிடம் பேசுவதில்லை. அப்போ என் மனசு கஷ்டமா இருக்கும் என்று கார்த்திக் ராஜா கூறியுள்ளார்.