இந்த படத்தை தவறவிட்டு அண்ணாத்த நடித்தாரா கீர்த்தி, கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள்

Keerthy Suresh
By Tony Jul 10, 2022 04:30 AM GMT
Report

 கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர்.

இவருடைய படங்கள் தோல்வி அடைந்தாலும் படங்கள் கிடைத்து தான் வருகிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் தொடங்கிய போது குந்தவை கதாபாத்திரத்தில் முதலில் கீர்த்தி தான் நடிக்கவிருந்தாராம்.

ஆனால், அண்ணாத்த படத்திற்காக அந்த படத்திலிருந்து கீர்த்தி வெளியேறியதாக கூறப்படுகிறது.

அதனால் தான் திரிஷா உள்ளே வந்துள்ளார், எப்படிப்பட்ட படத்தை தவிர்த்துவிட்டு, அண்ணாத்த நடித்தாரே என்று ரசிகர்களே கலாய்த்து வருகிறார்களாம்.