போட்டோகிராபர்களால் அதிர்ச்சியான கீர்த்தி சுரேஷ், இப்படியாப்ப பண்ணுவீங்க

Keerthy Suresh
By Tony Dec 27, 2024 10:30 AM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தான் திருமணம் முடிந்து இல்லற வாழ்க்கையில் இணைந்தார். ஆனால், திருமணம் ஆன 2 நாளில் தன் படமான பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் செம பிஸியாகிவிட்டார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் மும்பையில் பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளுக்காக பல இடங்களுக்கு சென்று வருகின்றார்.

அப்படி அவர் செல்லும் போது ஒரு இடத்தில் காரில் ஏறும் போது பல போட்டோகிராபர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர்.

ஒரு சில நொடிகள் கீர்த்தி சுரேஷ் கடும் அதிர்ச்சியாகி என்ன இது, என்பது போல் அவர்களை பார்த்து சென்ற வீடியோ தற்போது வெளிவந்துள்ளது, இதோ..