என் மகளின் உடல் அமைப்பை வைத்து அப்படி பேசுகிறார்கள்!! குஷ்பு ஓபன் டாக்..
Indian Actress
Kushboo
Tamil Actress
Actress
By Dhiviyarajan
90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர் சுந்தர் சி காதலித்து கடந்த 2000 -ம் ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் குஷ்பு தனது மகள்கள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பாடி ஷேமிங்கை எதிர்கொண்டு வருவதை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், குழந்தைகளை இருக்கும் போது இருவரும் குண்டாக இருந்தனர். அப்போ அனைவரும் பாராட்டியதாகவும் ஆனால் வளர்ந்துவிட்டதும் அவர்களை உடல் கேலி செய்கிறார்கள்.
அவர்கள் இருவரும் தன்னுடைய அப்பாவை போலவே மிகவும் வளர்ந்துள்ள நிலையில் அதிக குண்டாக இருப்பதால் நிறைய பாடி ஷேமிங்கை செய்கிறார்கள்.
ஆனால் அதை எப்படி நிராகரிக்க வேண்டும் என அவர்களுக்கு கற்றுக்கொடுத்து இருக்கிறேன் என்று குஷ்பூ கூறியுள்ளார்.