நடிகை ஸ்ரீதேவி போல் நீரில் மூழ்கி மரணமடைந்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
இந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீதேவி. கடந்த 2018ல் துபாயில் நடந்த உறவினர் திருமணத்திற்கு சென்றிருக்கிறார். அங்கிருந்த ஓட்டலில் தங்கியிருந்த ஸ்ரீதேவி, அறையின் பாத்டப்பில் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஸ்ரீதேவியை போல் நீரில் மூழ்கி மரணமடைந்த சில பிரபலங்கள் யார் யார் என்று பார்ப்போம்...
ஹாலிவுட் நடிகை நடாலி வுட், தன் கணவருடன் வெகேஷனுக்காக சென்ற போது எதிர்பாராத விதமாக படகில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்தார்.
நடிகை பாபி கிறிஸ்டினா பிரவுன் 2015ல் வீட்டு பாத்டப்பில் மூழ்கி மரமடைந்தார்.
ஹாலிவுட் நடிகை நயா ரிவேரா ஏரி ஒன்றில் படகுசவாரி செல்லும் போது விபத்து ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி மரமடைந்தார்.
பிரபல ஹாலிவுட் நட்கர் மேத்யூ பெர்ரி தன் வீட்டில் பாத்டப்பில் மூழ்கி இறந்தநிலையில் கண்டெடுக்கப்படார்.