அஜித்தோடு காதல் சர்ச்சை, சினிமாவிலிருந்து விலகிய நடிகை ஹீரா இப்போது எப்படியுள்ளார் தெரியுமா? இதோ
Heera Rajgopal
By Tony
ஹீரா
தமிழ் சினிமாவில் அத்தனை சீக்கிரம் ஹீரா என்ற நடிகையை யாராலும் மறந்திருக்க முடியாது. அவர் நடித்தது சில படங்கள் என்றாலும் ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’ பாடல் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காது இடம் பிடித்துள்ளது.
நடிக்க வந்த சில வருடங்களிலேயே அஜித்துடன் காதல் பிரிவு என சினிமாவை விட்டு விலகிய ஹீரா, சமீபத்தில் தன் காதல் தோல்வி குறித்து அவருடைய வெப்சைட் ஒன்றில் பதிவு செய்தார்.
அந்த பதிவை பார்த்த பலரும் அஜித்தை புல் டேமேஜ் செய்துள்ளார் ஹீரா என்று கமெண்ட் அடித்து வந்தனர், சரி 1999-க்கு பிறகு ஹீரா என்ன ஆனார்? என்பது தான் எல்லோரின் கேள்வியும்.
அவர் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் என பலர் கூறி வருகின்றனர், இந்நிலையில் தற்போது ஹீரா எப்படியுள்ளார் என்பது எல்லோரின் கேள்வியாக இருக்க, 50வயதை தொட்ட ஹீரா புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது, இதோ...

