வித் லவ் படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ

Box office With Love
By Kathick Feb 17, 2026 10:30 AM GMT
Report

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த படம் வித் லவ்.

இப்படத்தில் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்திருந்தார். டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் இயக்குநராக நம்மை வியக்க வைத்த அபிஷன், வித் லவ் படத்தில் ஹீரோவாக கலக்கியுள்ளார்.

வித் லவ் படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ | With Love Box Office Collection

இப்படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்திருந்தார். பிளாக்பஸ்டர் ஹிட்டாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் வித் லவ் படம் இதுவரை 11 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.

இந்த 11 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 26 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.