அங்கே என்ன தெரிகிறது! குருபூஜையிலும் செல்ஃபிக்கு போஸா..

kasivishwanatharkovil modiji
By Edward Dec 14, 2021 04:55 PM GMT
Report

இந்திய பிரதமராக விளங்குபவர் நரேந்திர மோடி. அவரை வைத்து பல மீம்ஸ்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டாவது சகஜம்.

தற்போது காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று பூஜை செய்துள்ளார். பூஜை செய்து கொண்டிருக்கும் போது அங்கிருந்த கேமெரா மேனுக்கு செல்ஃபி போஸ் கொடுத்துள்ளார். இதை இணையத்தில் பலர் பகிர்ந்து கிண்டல் செய்து வருகிறார்கள்.

GalleryGalleryGallery