ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் செம ஹாட் போஸ் கொடுத்த மிருனாள் தாகூர்
Mrunal Thakur
By Parthiban A
சீதா ராமம் படத்தின் ஹோம்லியாக நடித்து எல்லோரையும் கவர்ந்தவர் மிருனாள் தாகூர். ஆனால் அவர் கிளாமர் ஆகவும் நடித்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.
குறிப்பாக அவர் நிகழ்ச்சிகளுக்கு வரும் போது அணிந்து வரும் கவர்ச்சி உடை அடிக்கடி வைரல் ஆகிறது.
தற்போது ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் மிருனாள் தாகூர் ஹாட் ஆக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.






