முத்து படத்தில் நடித்த நடிகையா இது! ஆள் அடையாளம் தெரியாமல் போன தற்போதைய நிலை..

By Edward May 01, 2021 09:10 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் அறிமுகமாகி அடுத்த சில காலமே காணமல் போகும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அந்தவகையில் வயதான காரணத்தாலும் படவாய்ப்புகள் கிடைக்காத காரணத்தாலும் சினிமாவை விட்டு வெளியேறிவிடுவார்கள்.

அப்படியாக நடிகர் ரஜினிகாந்தின் முத்து படத்தில் அம்பளத்தாரின் மகளாக நடித்தவர் சுபஸ்ரீ. ஜெண்டில்மேன் படத்தில் ஆரம்பித்து பார்க்காதே பார்காதே உள்ளிட்ட படங்களின் பாடலுக்கு நடனமாடியும், முத்து, தாய் தங்கை பாசம், ஆறுச்சாமி உள்ளிட்ட படங்களில் நடிகையாக நடித்து புகழ் பெற்றார். தனது சகோதரி மற்றும் குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜென்டில்மேன் படத்தில் ’பார்க்காதே பார்க்காதே’ பாடலில் பார்த்த சுபஸ்ரீயா இவர்? என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் அளவிற்கு உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் அந்த புகைப்படத்தில் சுபஸ்ரீ உள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் நம்ம முத்த சுபஸ்ரீ நடிகையா இது என்று ஆச்சரியத்தில் வாய்ப்பிளந்து வருகிறார்கள்.

முத்து படத்தில் நடித்த நடிகையா இது! ஆள் அடையாளம் தெரியாமல் போன தற்போதைய நிலை.. | Muthu Movie Fame Subhasri Latest Photo