சேலையில் கிளாமர் லுக்கில் அசத்தும் நடிகை நந்திதா ஸ்வேதா...

Nandita Swetha Tamil Actress
By Jai Sep 16, 2026 09:26 AM GMT
Report

நந்திதா ஸ்வேதா

கன்னட சினிமாவில் அறிமுகமாகி, தமிழில் அட்டக்கத்தி, எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா, முண்டாசுபட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா.

சேலையில் கிளாமர் லுக்கில் அசத்தும் நடிகை நந்திதா ஸ்வேதா... | Nandita Swetha Siima Awards Saree Look Photos

அதன்பின் உப்பு கருவாடு, உள்குத்து, அசுரவேதம், தேவி 2, டானா, ஈஸ்வரன், நெஞ்சம் மறப்பதில்லை, ரத்தம், ரனம் அறம் தவறேல் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் நடந்த SIIMA விருது விழாவில் நீலநிற சேலையணிந்து சென்றுள்ளார்.

அங்கு எடுத்த புகைப்படங்களை தற்போது பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery