சிறையில் கைதியாக நடிகை நயன்தாரா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
Nayanthara
Shah Rukh Khan
Atlee Kumar
By Kathick
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது. ஷாருக்கான் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னையில் பிரமாண்டமாக சிறை செட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த சிறை காட்சியில் நடிகை நயன்தாரா சிறை கைதியாக நடித்துள்ளதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை நயன்தாரா ஒரு சிறை கைதி கதாபாத்திரத்தில் பார்த்திராத ரசிகர்களுக்கு இந்த செய்தி சற்று அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.