ரீல் அம்மா நயன்தாராவை மிஞ்சிய மகள்.. 19 வயதில் கிளாமர் குயின் ஆக மாறும் நடிகை
என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அனிகா. இதன்பின் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார்.
மலையாளத்தில் ஹீரோயினாக கடந்த ஆண்டு அறிமுகமானார். முதல் படத்திலேயே சர்ச்சைக்குரிய நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார். இது பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் தற்போது தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
நடிகை அனிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். அதிலும் அவர் வெளியிட்டும் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகும்.
அந்த வகையில் தற்போது அட்டை படத்திற்கு கிளாமர் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இன்னும் கொஞ்ச நாட்களில் நயன்தாராவையே மிஞ்சிவிடுவார் என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
You May Like This Video

