லைஃப்ல நானா நீனா! விஜய்க்காக போட்டி போடும் நயன் - சம்மு! இதுக்கெல்லாம் விக்கி தான் காரணம்..

Vijay Sethupathi Nayanthara Samantha Kaathuvaakula Rendu Kaadhal Vignesh Shivan
By Edward Apr 24, 2022 04:00 PM GMT
Report

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.

அவருக்கு ஜோடியாக நயன் தாரா மற்றும் சமந்தா நடித்துள்ள இப்படம் வரும் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் டிரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

தற்போது இப்படத்தின் பிரமோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் உன் லைஃப்ல நானா அவளா என்று நயன் தாரா கேட்கும் கேள்வி இணையத்தில் கலாய்த்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.