கோபத்தில் எரிந்து விழுந்த நயன்தாரா, அதுவும் அந்த இயக்குனரிடமா...
Nayanthara
Tamil Actress
By Tony
நயன்தாரா இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகை. இவருக்கு ரூ 10 கோடிகள் வரை சம்பளம் கொடுக்க பல கம்பெனிகள் போட்டி போட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நயன்தாரா தான் நடித்த முதல் படமான ஐயா படத்திலேயே மிகவும் கடுமையாக நடந்துக்கொண்டாராம்.
ஒரு ட்ரெஸ் கொடுத்தால் இதை ஏன் போட வேண்டும் என்று கோபமாக இயக்குனர் ஹரியிடம் பேசினாராம்.
ஹரியும் இந்த பொண்ணு என்ன முதல் படத்திலேயே இப்படி கோபப்படுகிறார் என நினைக்க, ஆனால், அவர் கோபப்பட்டது எல்லாம் படத்திற்காக தான் என்ற போது ஹரியும் அமைதியாக ஏற்றுக்கொண்டாராம்.