நீங்கள் இதை செய்யலாமா.. சின்மயி எதிராக குவியும் கருத்துக்கள்

Chinmayi
By Tony Dec 01, 2025 04:30 AM GMT
Report

சின்மயி தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த பின்னணி பாடகி. இவர் பாடிய முத்தமழை பாடல் பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.

நீங்கள் இதை செய்யலாமா.. சின்மயி எதிராக குவியும் கருத்துக்கள் | Opinions Against Chinmayi In Social Media

இந்நிலையில் சின்மயி எப்போதும் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்காக குரல் கொடுப்பவர்.

நீங்கள் இதை செய்யலாமா.. சின்மயி எதிராக குவியும் கருத்துக்கள் | Opinions Against Chinmayi In Social Media

அப்படியிருக்க இவர் ஜாதி இயக்குனர் என முத்திரை குத்தப்பட்ட மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி 2 படத்தில் ஒரு பாடல் பாடியது ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி, அவர்களிடமிருந்து கடுமையான கண்டனங்கள் வருகிறது.