திங்கன் அன்று மிக மோசமான நிலையில் பராசக்தி புக்கிங், கரை சேருமா
Sivakarthikeyan
Box office
Parasakthi
By Tony
பராசக்தி சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
ஆனாலும், முதல் 2 நாட்களில் மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளது. சுமார் ரூ 45 கோடிகளுக்கு மேல் படம் வசூலை பெற்றுள்ளது. ஆனால், இந்த படத்தின் திங்கள் கிழமை புக்கிங் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், திங்கள் அன்று பராசக்தி உலகம் முழுவதுமே ரூ 2.5 கோடிகள் மட்டுமே புக்கிங் ஆகியுள்ளதாம். இதனால் திரையுலகம் அதிர்ச்சியடைய, இதற்கு முக்கிய காரணம் ஜனவரி 14 வந்திருந்தால் நல்ல வசூல் தொடர்ந்து வந்து இருக்கும்.
ஆனால், பொங்கல் விடுமுறை தொடங்கும் முன்பே ரிலிஸானது வசூல் பாதித்துள்ளது என கூறப்படுகிறது. பொங்கல் விடுமுறைக்கு மீண்டும் சூடுபிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.