பெரும் நம்பிக்கை பெருத்த ஏமாற்றம் பாண்டிராஜுக்கு

Box office Parimala And Co
By Tony Jun 15, 2026 10:30 AM GMT
Report

பாண்டிராஜ் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர். இதில் பெரும்பாலும் குடும்பம் சார்ந்த எமோஷ்னல் நகைச்சுவை கலந்து படமாகவே இருக்கும்.

பெரும் நம்பிக்கை பெருத்த ஏமாற்றம் பாண்டிராஜுக்கு | Parimala And Co Gives Disappointment To Pandiraj

இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம்-ஊர்வசி நடிப்பில் வெளியான பரிமளா & கோஎல்லோரும் குடும்ப படம் என நினைத்தால், முற்றிலுமாக தன் பாணியை மாற்றி பாண்டிராஜ் எடுத்துள்ளார்.

பெரும் நம்பிக்கை பெருத்த ஏமாற்றம் பாண்டிராஜுக்கு | Parimala And Co Gives Disappointment To Pandiraj

அதுவும் ரூ 50 கோடி வரை படம் வசூல் செய்யும் என எதிர்பார்த்த நிலையில் வெறும் ரூ 15+ கோடி மட்டுமே இந்த படம் வசூல் செய்ய பெரிய ஏமாற்றத்தை பரிமளா & கோ கொடுத்துள்ளது. கண்டிப்பாக பாண்டிராஜ் அடுத்து பேமிலி ரூட்டுக்கு சென்று விடுவார் என்றே தெரிகிறது.