அமீரும் வேண்டாம், அபினையும் வேண்டாம்..எனக்கு இது போதும்! பாவனி எடுத்த முடிவு
பிக் பாஸ் 5ம் சீசனில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட சர்ச்சை என்றால் அது அபினை - பாவனி - அமீர் ஆகியோரது சர்ச்சை தான். அபினை வெளியில் தனக்கு மனைவி, குழந்தை இருப்பதை மறந்துவிட்டு பாவனி பின்னால் சுற்றிக்கொண்டிருந்தார். அவரை பாவனி அவாய்டு செய்தாலும் விடாமல் டார்ச்சர் செய்தார்.
அதன்பின் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்த அமீர், பாவனி கணவரை இழந்தவர் என தெரிந்தும் லவ் டார்ச்சர் செய்ய தொடங்கினார். அவரது காதலையும் பாவனி ரிஜெக்ட் செய்துவிட்டார். இந்நிலையில் ஷோ முடிந்துவிட்ட நிலையில் பாவனி வெளியில் தற்போது சோலோவாக டூர் சென்று இருக்கிறார்.
"I always find beauty in things that are odd and imperfect – they are much more interesting……. #imemyself #lovemyself #spreadlove #happiness #joy #ignorenegativity" என பாவனி குறிப்பிட்டு உள்ளார்.
I Me Myself, Love Myself போன்ற வார்த்தைகளை அவர் குறிப்பிட்டு இருக்கிறார் என்பதால் "தனக்கு யாரும் தேவையில்லை, என்னை நானே காதலித்து கொள்கிறேன்" என்பதை தான் அவர் சொல்ல வருகிறார் என்பது புரிகிறது.