ரேவதியிடம் பஸ்ஸில் தவறாக நடந்துக்கொண்ட நபர், ஷாக்கிங் செய்தி

Revathi Actress
By Tony Feb 04, 2026 05:30 AM GMT
Report

ரேவதி 80களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகை. இவர் எப்போதும் தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பார்.

ரேவதியிடம் பஸ்ஸில் தவறாக நடந்துக்கொண்ட நபர், ஷாக்கிங் செய்தி | Person Touched Me Wrongly Says Actress Revathy

இவர் தற்போது நடிகை என்பதை தாண்டி இயக்குனராகவும் கலக்கி வருகிறார். இதில் குறிப்பாக ஹிந்தியில் பல படங்கள் மற்றும் வெப்சீரிஸ் எடுத்து வருகிறார்.

ரேவதியிடம் பஸ்ஸில் தவறாக நடந்துக்கொண்ட நபர், ஷாக்கிங் செய்தி | Person Touched Me Wrongly Says Actress Revathy

இந்நிலையில் ரேவதி தான் பஸ்ஸில் ஒரு முறை பயணம் செய்த போது, என்னை ஒருத்தன் தவறாக தொட்டான், நான் ஓங்கி கண்ணத்தில் ஒரு அடி விட்டேன், பஸ்ஸில் இருந்தவர்கள் எல்லாமே எனக்கு ஆதரவாக வந்தார்கள், பெண்கள் எப்போதும் தைரியமாக இருக்க வேண்டும், பெற்றோர்களும் அதற்கு பக்கபலாமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.