பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான், அடித்து சொல்லும் கருத்துக்கணிப்பு
பிக்பாஸ் தமிழ் பல வருடங்களாக வெற்றிகரமாக நடந்து வருகிறது. ஆனால், இந்த வருடம் ஆரம்பத்திலிருந்து மிக மோசமாகவே சென்றது, விறுவிறுப்பாக செல்லாமல் இருக்க, கடைசியாக வந்த கார் டாஸ்க் ரசிகர்களிடம் பெரிய லெவலில் வரவேற்பு பெற்றது.
இதற்கு முக்கிய காரணம் பார்வதி, கம்ரூதின் போட்டியாளர் சாண்ட்ராவை காரிலிருந்து எட்டி உதைத்து தள்ளிவிட்டது தான். இதனால் ஒட்டு மொத்த தமிழ் பிக்பாஸ் ரசிகர்களும் கொதித்து எழுந்து கருத்துக்கள் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து இருவருக்குமே ரெட்கார்ட் கொடுக்கப்பட்டது. தற்போது பிக்பாஸ் யார் டைட்டில் வின்னர் என்ற கருத்துக்கணிப்பு ரிசல்ட் கிடைத்துள்ளது.
இதில் கானா வினோத் முதலில் இருக்க, அவரோ பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேற, தற்போது அந்த இடத்தில் திவ்யா தான் இருக்கிறார். ஆம், திவ்யா தான் இந்த பிக்பா டைட்டில் வின்னர் என கருத்துக்கணிப்பு சொல்கிறது.
