போஸ்டரிலேயே பல மிஸ்டேக்...மணிரத்னம் இதக்கூடவ கவனிக்க மாட்டீங்க
Ponniyin Selvan: I
By Tony
பொன்னியின் செல்வன் ஒட்டு மொத்த இந்திய சினிமாவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம்.
இப்படம் குறித்து ரசிகர்களிடம் பல வகையான எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் நாவலை படமாக எடுப்பதால், ஆனால், மணிரத்னம் பெயரிலேயே பெரிய தவறு செய்துள்ளதாக நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.
பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலன் என்பதற்கு பதிலாக ஆதித்ய கரிகாலன் என்று வைத்துள்ளனர்.
அருள்மொழிவர்மன் என்பதற்கு பதிலாக அருண்மொழிவர்மன் என்று வைத்துள்ளார்கள், இதை ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர்.