கருப்பு நிற நீச்சல் உடையில் ராய் லட்சுமி வெளியிட்ட கிளாமர் போட்டோஸ்

Raai Laxmi
By Yathrika Mar 28, 2026 03:30 AM GMT
Report

ராய் லட்சுமி

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ராய் லட்சுமி.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் நடித்தவர் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.

காஞ்சனா படத்தில் கருப்பு பேரழகா பாடல் மற்றும் கவர்ச்சியான ஆட்டத்தின் மூலம் இளம் ரசிகர்களை வளைத்துப்போட்டார். ஹிந்தி சினிமாவிலும் வாய்ப்பு பெற்ற ராய் லட்சுமி, Julie 2 என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.  

அண்மையில் நடிகை ராய் லட்சுமி கருப்பு நிற நீச்சல் உடையில் வெளியிட்ட போட்டோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.


GalleryGallery