கடலில் மஞ்சள் நிற அரைகுறை ஆடையில் நடிகை ராய் லட்சுமி
Raai Laxmi
By Yathrika
ராய் லட்சுமி
லட்சுமி ராய் என்பதை ராய் லட்சுமியாக மாற்றினால் வாழ்க்கை ஓஹோவென வரும் என யார் கூறினார்கள் என்பது தெரியவில்லை. அப்படி அவர் பெயரை மாற்றியும் எந்த ஒரு நல்லதும் நடக்கவில்லை.
குறிப்பாக சினிமா வட்டாரத்தில் அவருக்கு பெரிய ஹிட் எதுவும் அமையவில்லை, மாறாக 2 நாயகிகள் நடிக்கும் படங்களில் சின்ன சின்ன வேடத்தில் தான் பெயர் மாற்றத்திற்கு பிறகு நடித்து வருகிறார்.
சமீபத்தில் லெஜண்ட் படத்தில் நடித்திருந்தார், அதற்காக பெரிய தொகையை அவர் வாங்கியிருக்கிறாராம்.
நிறைய படம் நடித்து கலைத்து போன ராய் லட்சுமி இப்போது மாலத்தீவிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் மஞ்சள் நிறத்தில் அரைகுறை ஆடையில் புகைப்படம் எடுக்க அதை தனது இன்ஸ்டாவிலும் பதிவு செய்துள்ளார்.