இன்னொரு குடும்பம் உருவாக்க ஐடியா இருக்கா, லோகேஷிடம் கேவலமாக கேள்வி கேட்ட பத்திரிகையாளர்
Lokesh Kanagaraj
By Tony
பிரபலங்கள் பத்திரிகையாளர் சந்திப்பு என்பது நாளுக்கு நாள் பெரிய சங்கடத்தை தான் பிரபலங்களுக்கு தந்து வருகிறது.
அதிலும் சமீபத்தில் சம்மந்தமே இல்லாமல் நடிகை கௌரியிடம் ஒரு பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி ஒன்று மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. அதை தொடர்ந்து பல எதிர்ப்புக்கள் வந்தது.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனராஜ் சமீபத்தில் ஒரு ப்ரஸ் மீட் வைத்தார், அதில் தனக்கும் ஒரு ஹீரோயினுக்கும் தொடர்பு என்பது போல் பேசினார்கள், அப்படியெல்லாம் எதுவுமில்லை.
எனக்கு ஏற்கனவே குடும்பம் இருக்கிறது என சொல்ல, உடனே ஒரு பத்திரிகையாளர் 2வது குடும்பம் உருவாக்கும் ஐடியா உள்ளதா என கேட்டு லோகேஷிற்கு பெரிய சங்கடத்தை உருவாக்கினார், இதற்கு கடுமையாக எதிர்ப்புகள் இணையத்தில் வந்துக்கொண்டு இருக்கிறது.