ரோஜா 2 சீரியல் நடிகை பிரியங்கா நல்காரியா இது!! இப்படி அழகில் முன்னுராங்களே...

Roja Serials Tamil TV Serials Actress Priyanka Nalkari
By Edward Jan 12, 2025 04:30 AM GMT
Report

பிரியங்கா நல்காரி

ரோஜா சீரியல் மூலம் மிகப்பெரிய ஆதரவை பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி, தொழிலதிபர் ராகுல் வர்மாவை திடிரென திருமணம் செய்து ஷாக் கொடுத்தார்.

ரோஜா 2 சீரியல் நடிகை பிரியங்கா நல்காரியா இது!! இப்படி அழகில் முன்னுராங்களே... | Roja 2 Serial Actress Priyanka Nalkari Photos

இதன்பின் ஒருநில சீரியலில் நடித்து வந்த பிரியங்கா, தற்போது ரோஜா 2 சீரியலில் ரோஜா மற்றும் மலர் ரீலில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, வெள்ளைநிற கெளனில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.