நடிகை சாய் பல்லவியின் காதலர் இவர் தானா.. 10 வருட காதல் கதை

Sai Pallavi Actress
By Kathick Sep 01, 2024 11:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் ரசிகர்களின் மனத்தில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவருடைய தங்கையின் திருமணம் சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்தது.

பலரும் சாய் பல்லவியின் திருமணம் குறித்து கேட்டு வருகிறார்கள். ஆனால், இதுவரை தனது திருமணம் குறித்து சாய் பல்லவி வாய் திறக்கவில்லை. இந்த நிலையில், தனது காதல் குறித்தும் 10 வருட காதல் குறித்து பேசியுள்ளார்.

நடிகை சாய் பல்லவியின் காதலர் இவர் தானா.. 10 வருட காதல் கதை | Sai Pallavi About Her 10 Years Love

இதில் " மகாபாரதம் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த 10 வருடங்களாக அபிமன்யுவை பற்றி நிறைய படித்து அறிந்து இருக்கிறேன். அதன் மூலமாக நான் அவரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன்" என கூறியுள்ளார்.

நடிகை சாய் பல்லவியின் இந்த காதல் மிகவும் வித்தியாசமான ஒன்றாக இருக்கிறது என நெட்டிசன்கள் இணையத்தில் கூறி வருகிறார்கள்.