பிளாக் அண்ட் ஒயிட் லுக்!! நடிகை சமந்தாவின் சேலை புகைப்படங்கள்..

Samantha Photoshoot Indian Actress Tamil Actress Actress
By Edward Jul 26, 2025 08:30 PM GMT
Report

நடிகை சமந்தா

விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா முழுமையாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர், கடுமையான போராட்டத்திற்கு பின் அதிலிருந்து மீண்டும் வந்துள்ளார்.

பிளாக் அண்ட் ஒயிட் லுக்!! நடிகை சமந்தாவின் சேலை புகைப்படங்கள்.. | Samantha Actress Recent Black And White Phootshoot

பாலிவுட்டில் சமந்தா தற்போது தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். அதற்கு காரணம் தி பேமிலி மேன் 2 மற்றும் சிட்டாடல் வெப் தொடர்கள்.

இந்த வெப் தொடர்களை ராஜ் மற்றும் டிகே ஆகியோர் இயக்கியிருந்தனர். இதில் இயக்குநர் ராஜ் நிடிமுரு என்பவரை சமந்தா காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

புகைப்படங்கள்

இதையெல்லாம் கண்டுக்கொள்ளாத சமந்தா, பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். தற்போது சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை சமந்தா.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery