நடிகை சமந்தா - ராஜ் நிடிமொருவுக்கு ஆண் குழந்தை பிறந்தாச்சு!!

Samantha Tamil Actress Actress Baby Names
By Jai Nov 20, 2026 08:22 AM GMT
Report

சமந்தா - ராஜ் நிடிமொரு

தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, கடந்த 2025 டிசம்பர் மாதம் இயக்குநர் ராஜ் நிடிமொருவை காதலித்து திருமணம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகியும் படங்களில் நடித்து வந்த சமந்தா, தான் கர்ப்பமாக இருப்பதை சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இதனையடுத்து Celebrity MasterChef நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சமந்தா, கர்ப்பகால புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். சில நாட்களுக்கு முன் கணவருடன் சேர்ந்து ஒரு பூஜையும் நடத்தி இருந்தார்.

நடிகை சமந்தா - ராஜ் நிடிமொருவுக்கு ஆண் குழந்தை பிறந்தாச்சு!! | Samantha Raj Nidimoru Welcome Baby Boy Dev

ஆண் குழந்தை

இந்நிலையில், சமந்தா - ராஜ் நிடிமொருவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 19 ஆம் தேதி டிசம்பர் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்ததாக சமூக வலைத்தளத்தில் அறிவித்ததோடு, தேவ் நிடிமொரு என்ற பெயரை மகனுக்கு வைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளார் சமந்தா - ராஜ்.

குழந்தை பெற்றெடுத்த தம்பதியினருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Gallery