விவாகரத்துக்கு பின் கையில் குழந்தையுடன் நடிகை சமந்தா.. குழப்பமான ரசிகர்கள்

baby samantha after divorce
By Kathick Mar 22, 2022 02:15 PM GMT
Report

நடிகர் நாக சைதன்யாவுடன் 4 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பின் அவரை, நடிகை சமந்தா விவாகரத்து செய்தார். இவர்களுடைய விவாகரத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமீபத்தில் கூட தனது திருமண புடவையை மீண்டும் தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவிடமே அவர் கொடுத்துவிட்டார் என்று செய்து வெளிவந்தது.

இதன்முலம் இருவரும் இனி சேரப்போவதில்லை என்று உறுதியாகியுள்ளது. விவாகரத்துக்கு பின் இளைப்பு நிலைக்கு திரும்பியுள்ள சமந்தா, தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவருடைய போட்டோஷூட் புகைப்படங்களை தவிர்த்து, சில க்ஷுவல் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வைரல் ஆவதுண்டு. அந்த வகையில் தற்போது சமந்தா சமீபத்தில் கையில் குழந்தையுடன் இருக்கும் ஒரு புகைப்படம், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

விவாகரத்துக்கு பின் கையில் குழந்தையுடன் நடிகை சமந்தா.. குழப்பமான ரசிகர்கள் | Samantha With Baby After Marriage