குப்பைன்னு சொல்லி சரத்குமாரை அசிங்கப்படுத்திய நடிகை ராதிகா.. வைரலாகும் வீடியோ..

Sarathkumar Raadhika Gossip Today
By Edward Feb 20, 2024 10:42 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ராதிகா சில வாரங்களுக்கு முன் சர்ச்சையான ஒரு படத்தினை விமர்சித்து ஒரு கருத்தினை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். படத்தின் பெயரை குறிப்பிடாமல் இப்படியான படத்தினை தூக்கி எறிந்துவிடுவேன் என்று கோபத்துடன் பதிவிட்டிருந்தார்.

குப்பைன்னு சொல்லி சரத்குமாரை அசிங்கப்படுத்திய நடிகை ராதிகா.. வைரலாகும் வீடியோ.. | Sarathkumar Trolls Rathika Comment Latest Movie

இதற்கு அந்த படம் என்ன என்று ரசிகர்கள் கண்டுபிடித்து ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். தற்போது நடிகர் சரத்குமார் மனைவி ராதிகாவுடன் சமீபத்தில் பேட்டியளித்திருக்கிறார்.

அப்போது ராதிகா, விமர்சித்த அந்த படத்தினை பற்றி, அதை பற்றி பேசாதீங்க, இரண்டு நாள் புலம்பிட்டேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு சரத்குமார், அப்படத்தினை பற்றி பலர் வேறு மாதிரியாக பார்க்கிறார்கள், அதை வித்தியாசமாக பார்க்கிறார்கள், அவர்கள் அப்படி பிடிப்பது என்று கூறுவது எனக்கு புரியவில்லை என்று கூறியுள்ளார்.

அந்த டைரக்டர் அதுக்கு கூப்பிட்டார், அது பண்ணிதான் சினிமாவில் வந்தேன்!! வெளிப்டையாக பேசிய லட்சுமி மேனன்..

அந்த டைரக்டர் அதுக்கு கூப்பிட்டார், அது பண்ணிதான் சினிமாவில் வந்தேன்!! வெளிப்டையாக பேசிய லட்சுமி மேனன்..

இதை கேட்டதும் ராதிகா Perversion என்று ஆங்கில வார்த்தையில் கூறி குப்பை என்று கூறியிருக்கிறார். தற்போது அவர் பேசிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.