சீரியல் நடிகை பரீனாவுக்கு என்னா ஆச்சு? முகமெல்லாம் தீக்காய தழும்பாக இருக்கே

Farina Azad
By Yathrika Nov 24, 2022 06:59 AM GMT
Report

பரீனா வீடியோ

பாரதி கண்ணம்மா சீரியல் வில்லியாக நடிப்பவர் நடிகை பரீனா. வெண்பா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்து சின்னத்திரையில் பெரிய ரீச் பெற்றுள்ளார்.

இந்த தொடர் மூலம் ஏகப்பட்ட வாய்ப்புகள் பரீனாவிற்கு வந்துள்ளன.

இப்போதும் தொடரில் கொஞ்சம் கூட வில்லத்தனம் குறையாமல் நடித்து வருகிறார். அதேபோல் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியிலும் தனது கணவருடன் இணைந்து பங்குபெற்று வருகிறார்.

அந்நிகழ்ச்சிக்காக பரீனா முகத்தில் தழும்பு இருப்பது போல் மேக்கப் போட்டு நடனம் ஆடியுள்ளார்.

மேக்கப் புகைப்படத்தை மட்டுமே பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் இது நிகழ்ச்சிக்காக என புரிந்துகொண்டு வாழ்த்து கூறியுள்ளனர்.