அந்தமாதிரி படத்துல நடிச்சும் நடுரோட்ல நிக்குறேன்!! ஷகீலாவின் Co-star வெற்றி விஜய் ஓப்பன் டாக்
ஷகீலா
தென்னிந்திய சினிமாவில் 18+ படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஷகீலா. தமிழில் பல படங்களில் நடித்து வந்த ஷகீலா, அந்தமாதிரி படங்களில் நடிப்பதை சில ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டார்.
சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். அதன்பின் பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சில காரணங்களால் வெளியேறினார்.
இதனைதொடர்ந்து யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்தும், பேட்டிக்கொடுத்தும் வரும் ஷகீலா, 18+ படங்களில் நடித்த நடிகர் வெற்றி விஜய் என்பவரை பேட்டியெடுத்துள்ளார்.
வெற்றி விஜய்
அதில் நடிகர் வெற்றி விஜய், அந்தமாதிரி படத்தில் நடிக்க காரணம், காசு இல்லாத சமயத்தில் 7, 8 சம்பளத்திற்கு சிலர் நடிக்க கூப்பிட்டார்கள். சின்ன வயசில் பெண்கள் மீது ஏற்பட்ட மோகத்தால் எதைப்பற்றியும் யோசிக்காமல் நடிக்க வந்துவிட்டேன்.
25-க்கும் மேற்பட்ட படம் நடிச்சும் இப்போ நடுரோட்ல நிக்கிறேன் என்று நடிகை வெற்றி விஜய் தெரிவித்துள்ளார்.