அட்டை விளம்பரத்திற்காக இப்படியா!! கிளாமர் லுக்கில் நடிகை மிருணால் தாகூர்..

Indian Actress Mrunal Thakur Actress
By Edward Jun 30, 2024 08:30 PM GMT
Edward

Edward

Report

கடந்த 2022 -ம் ஆண்டு வெளியான ‘ சீதா ராமம் ’ படத்தின் மூலம் ஓவர்நைட் பிரபலமானவர் தான் நடிகை மிருணாள் தாகூர். இவர் தனது முதல் படத்திலேயே பட்டிதொட்டி எங்கும் பாப்புலர் ஆகிவிட்டார்.

இவரது அழகு மற்றும் நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. சீதா ராமம் படத்திற்குப் பிறகு 'ஹாய் நன்னா' படத்தின் மூலம் இன்னொரு வெற்றியைப் பெற்றார்.

அட்டை விளம்பரத்திற்காக இப்படியா!! கிளாமர் லுக்கில் நடிகை மிருணால் தாகூர்.. | Sira Raman Actress Mrunal Thakur Latest Ad Photos

அதன்பின் தி ஃபேமிலி மேன் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்தார். தற்போது இந்தி படமான பூஜா மேரி ஜான் படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அட்டை விளம்பரத்திற்காக கிளாமர் லுக்கில் போட்டோஷூட் எடுத்துள்ளார். அவரின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஹார்ட்டின் ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.