சிறகடிக்க ஆசை மீனா!! நடிகை கோமதி பிரியாவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Serials Tamil TV Serials Tamil Actress Actress Siragadikka Aasai
By Edward Mar 11, 2025 05:15 PM GMT
Report

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. TRP-யிலும் நம்பர் 1 இடத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. இதில், ஹீரோயின் மீனா ரோலில் பட்டையை கிளப்பி வருகிறார் நடிகை கோமதி பிரியா.

சிறகடிக்க ஆசை மீனா!! நடிகை கோமதி பிரியாவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Siragadikka Aasai Serial Actress Gomathi Priya

இந்த சீரியல் வெற்றிக்கு இவருடைய கதாபாத்திரமும் ஒரு காரணமாக உள்ளது. ஹோம்லி லுக்கில் சீரியல் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் நடிகை கோமதி பிரியாவின் முதல் சம்பளம் எவ்வளவு என்ற தகவலை அவரே ஒரு பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

முதல் சம்பளம்

ஒரு வேலை செய்து கொண்டிந்த போது சூட்டிங் நடப்பதை பார்க்காமல் படிப்பேன். வேலையில் சம்பளம் கம்மியாக இருக்கும்போது சனி, ஞாயிற்று கிழமைகளில் ஏதாவது செய்யலாமே என்று யோசித்தேன். அப்படி தேடும்போதுதான் மிஸ்டர் அண்ட் மிஸ்ஷ்ஸ் சின்னத்திரை வாய்ப்பு.

சிறகடிக்க ஆசை மீனா!! நடிகை கோமதி பிரியாவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Siragadikka Aasai Serial Actress Gomathi Priya

சின்னசின்ன அல்ப ஆசைக்காகத்தான் இந்த துறையில் வந்தேன். வேலை நிறுத்திவிட்டு 6 மாசம் வாய்ப்பு தேடியபோது ஓவியா சீரியல் வாய்ப்பு கிடைத்தது. மிஸ்டர் அண்ட் மிஸ்ஷஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் என்னுடைய முதல் நாள் சம்பளம் 1000 ரூபாய் வாங்கினேன்.