பல கோடிகள் செலவு, இன்னும் 30 கோடி வேண்டுமா..திணறும் சிவகார்த்திகேயன்
Sivakarthikeyan
By Tony
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த பிரின்ஸ் சரியாக போகவில்லை. அதை தொடர்ந்து மாவீரன் படத்தின் இவர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பல வருடமாக உருவாகி வருக் படம் அயலான்.
இப்படம் இதுவரையே 90 கோடி செலவாக, இன்னும் 30 கோடி இருந்தால் தான் படத்தை முடிக்க முடியும் என்று கூறிவிட்டார்களாம்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சிவகார்த்திகேயன் முழித்து வருகிறாராம்.