பராசக்தி நாளை ரிலீஸ்..படம் எப்படி இருக்கு!! வெளியான முதல் விமர்சனம்...
Atharvaa
Sivakarthikeyan
G V Prakash Kumar
Ravi Mohan
Parasakthi
By Edward
பராசக்தி
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் பராசக்தி.
ஜிவி பிரகாஷ் குமார் இசையில் நாளை இப்படம் ரிலீஸாகவுள்ள நிலையில், தணிக்கை குழுவில் இருந்து சென்சார் சான்றிதழ் அளிக்காமல் இருந்தது. தற்போது தணிக்கை குழுவினர் சான்றிதழை அளித்துள்ளனர்.

இந்நிலையில் பராசக்தி படம் எப்படி இருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. படத்தில் முதல் பாகம் சுமாராகவும் 2வது பாதி மிகவும் நன்றாக வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.