மகன் என்றாலும் ஒரு லிமிட் இல்லையா? சினேகா வீடியோ பார்த்து நெட்டிசன்கள் கேள்வி
Prasanna
Sneha
By Parthiban.A
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக இருபவர்கள் சினேகா மற்றும் பிரசன்னா. அவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். விஹான் என்ற ஒரு மகனும், ஆத்யந்தா என்ற மகளும் இருக்கின்றனர்.
சமூக வலைத்தளங்களில் அப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் சினேகா பிரசன்னா ஜோடி எப்போதும் அவரது குடும்ப புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சினேகா அவரது மகன் விஹானுக்கு உதட்டோடு முத்தம் கொடுக்கும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பார்த்த நெட்டிசன்கள், மகன் என்றாலும் ஒரு லிமிட் இல்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.