தாலி கட்டுவதற்கு முன்பே 7 மாத கர்ப்பிணி.. ரஜினி, கமல் பட நடிகையின் வாழ்க்கை
Sridevi
Boney Kapoor
By Kathick
ரஜினிகாந்த், கமல் ஹாசன் என இருவருக்கும் திரையில் மிகவும் பொருந்திப்போகும் கதாநாயகி என்றால் அது நடிகை ஸ்ரீதேவி.
இவர் பிரபல முன்னணி தயாரிப்பாளரான போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், இவர்கள் இருவரும் காதலித்தபோது நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதனால் நடிகை ஸ்ரீதேவி கர்ப்பமாகியுள்ளார்.
இதன்பின் தான் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். ஆனால், இந்த திருமணம் நடக்கும்போது நடிகை ஸ்ரீதேவி 7 மாதம் கர்ப்பிணி என கூறப்படுகிறது.
ஸ்ரீதேவி - போனி கபூர் தம்பதிக்கு இரு மகள்கள். இதில் மூத்த மகள் இளம் நடிகை ஜான்வி கபூர் ஆவார். இளைய மகள் குஷி கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.