ஒரு வீடியோவால் பிரபல யூடியூப் பிரபலங்கள் கோபி-சுதாகருக்கு வந்த ஆப்பு

Youtube
By Tony Sep 25, 2024 03:30 AM GMT
Report

கோபி-சுதாகர் யூடியூப் உலகில் மிக முக்கியமான நபர்கள். இவர்கள் வீடியோக்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

அதிலும் இவர்கள் இப்பொழுது உள்ள ட்ரெண்டை கலாய்க்கும் செயல் எல்லோரிடத்திலும் செம பேமஸ், அது எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும்.

ஒரு வீடியோவால் பிரபல யூடியூப் பிரபலங்கள் கோபி-சுதாகருக்கு வந்த ஆப்பு | Sudhakar Gopi Laddu Parithabangal Video Deleted

அந்த வகையில் நேற்று லட்டு குறித்து ஒரு வீடியோ வெளியிட்டனர். சமீபத்தில் திருப்பதி லட்டில் கலப்படம் என்ற செய்தி தான் பரபரப்பு.

இந்த சமயத்தில் இவர்கள் அந்த வீடியோவை வெளியிட ஒரு சிலர் எதிர்ப்பால் கோபி-சுதாகர் மன்னிப்பு கேட்டதுடன் வீடியோவையும் நீக்கி விட்டனர்.