சூப்பர் சிங்கர் 11ல் குத்தாட்டம் போட்ட மிஸ்கின்!! ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..
Super Singer
Star Vijay
Mysskin
By Edward
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.
தற்போது சீனியர் சீசன் 11 நடந்து வரும் நிலையில் போட்டியாளர்களுக்கு இந்த வாரம் மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமார் செலஃபிரிஷன் என்ற பெயர் அவர் எழுதிய பாடல்களை பாடியுள்ளனர்.
குத்தாட்டம் போட்ட மிஸ்கின்
இது பக்கம் இருக்க நடுவராக இருந்து வரும் இயக்குநர் மிஸ்கின் வேட்டியை கட்டியபடி ஆடிய நடனம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
மிஸ்கினின் இந்த நடனத்தை பார்த்து பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
Aye aye aye..
— The Illusionist (@JamesKL95) September 3, 2025
Fan for #Mysskin dance too now ..
The man is such a vibe machi.. 😄😃🕺
pic.twitter.com/FxE83pUCyA