சூர்யா தலையில் துண்டை போட்டு ஹிந்தி நடிகருக்கு கைகொடுத்த சங்கர்.. கடுப்பில் ரசிகர்கள்

Suriya Shankar Shanmugam Ranveer Singh
By Kathick Nov 08, 2022 05:39 AM GMT
Report

சூர்யா தலையில் துண்டு

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சங்கர். இவர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு பின் சூர்யாவுடன் இணைந்து வேள்பாரி நாவலை வைத்து படம் இயக்கப்போகிறார் சங்கர் என தகவல் வெளிவந்தது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் செம உற்சாகத்தில் இருந்தனர். இந்நிலையில், அப்படி எதுவுமே நடக்கப்போவதில்லை என தெரியவந்துள்ளது.

சூர்யா தலையில் துண்டை போட்டு ஹிந்தி நடிகருக்கு கைகொடுத்த சங்கர்.. கடுப்பில் ரசிகர்கள் | Suriya Is Not Hero Of Shankar Next Movie

ஆம், வேள்பாரி நாவலை மையமாகக்கொண்டு சங்கர் இயக்கும் இப்படத்தில் சூர்யா ஹீரோ கிடையாதாம். ஹிந்தி ஹீரோ ரன்வீர் சிங் தான் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறாராம். இந்த செய்தியை கேட்டவுடன் சூர்யா ரசிகர்களுக்கு சற்று கடுப்பாகியுள்ளார்கள். 

சூர்யா தலையில் துண்டை போட்டு ஹிந்தி நடிகருக்கு கைகொடுத்த சங்கர்.. கடுப்பில் ரசிகர்கள் | Suriya Is Not Hero Of Shankar Next Movie