2026 புத்தாண்டு கொண்டாட்டின் போது ஆட்டம் போட்ட தமன்னா!! வைரலாகும் வீடியோ..
Tamannaah
Indian Actress
Actress
By Edward
நடிகை தமன்னா
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டில் டாப் நடிகையாக திகழ்ந்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்து வருபவர் தான் நடிகை தமன்னா.
சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆடிய தமன்னாவின் வீடியோ தான் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அந்நிகழ்ச்சியில் அரண்மனை 4 படத்தின் இடம்பெற்றுள்ள அச்சோ அச்சோ பாடலுக்கும் ஆட்டம்போட்டுள்ளார் தமன்னா. அப்போது நடன கலைஞர் ஒருவர் தமன்னாவின் இடுப்பு பகுதியை பிடித்து அவரை அப்படியே தூக்கியுள்ளார்.
இதனை பார்த்த தமன்னா ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.