பொன்னியின் செல்வன் ரொம்ப மோசம், வன்மத்தை கக்கும் தெலுங்கு ரசிகர்கள்

Ponniyin Selvan: I
By Tony Sep 30, 2022 06:00 AM GMT
Report

பொன்னியின் செல்வன்

இந்திய சினிமாவின் தற்போது உச்சத்தில் இருக்கும் திரையுலகம் தெலுங்கு சினிமா தான்.

பாகுபலிக்கு பிறகு அவர்களின் வளர்ச்சி பல மடங்கு அதிகரித்துள்ளது. சமீபத்தில் வந்த ஆர் ஆர் ஆர் படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது.

பாகுபலி போல் இல்லை

இந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் படம் பிரமாண்டமாக வெளிவந்துள்ளது. இப்படத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்,

ஆனால் தெலுங்கு சினிமா ரசிகர்கள் பாகுபலி போல் இல்லை என திட்டி வருகின்றனர். அதோடு படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் செய்வதோடு மட்டுமில்லாமல், தமிழ் சினிமா ரசிகர்களுடன் சண்டையிட்டு வருகின்றனர்.