அந்த காலத்தில் நடிகைகளின் மார்க்கெட் இப்படிதான் இருக்கும்! பிரபல நடிகர் ஓப்பன் டாக்..

சினிமாவில் பெரும்பாலும் நடிகைகள் தங்களின் மார்க்கெட்டை ஏற்றப் புகைப்படங்களை எடுத்து இயக்குநர்களை தேடி செல்வார்கள். அதில் வயது, அழகு உள்ளிட்டவை நடிகைகளிடன் பார்க்கப்பட்டதாக கூறுவார்கள்.

ஆனால், முன்பெல்லாம் அப்படி கிடையாதாம். நடிகைகள் நடித்த படம் வெற்றிப்பெற்றாலே போதுமாம். உச்சத்திற்கு வர பல நடிகைகள் திறமையான நடிகைகளாக இருந்தார்கள். சில கனவுக்கன்னி நடிகைகள் கூட காணாமல் போனார்கள். அப்படியாக படங்களின் வெற்றி மற்றும் ஓடுகிறதா அப்படியென்றால் நடிகைகளின் மார்க்கெட் எகிறுமாம்.

சுமாராக படத்தில் நடிப்பு இருந்தால் என்ன படம் வெற்றியா! அது போதும் என்று நடிகைகளை கமிட் செய்வார்கள். இதுதான் தமிழ் சினிமாவின் இலக்கணம். அதற்கு உதாரணமாக இருந்த நடிகை மீனாட்சி சேசாத்ரி என்று நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்