விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு போகிறாரா நடிகை திரிஷா? முற்றுப்புள்ளி வைத்த தாயார்..
Trisha
Tamil Actress
Actress
VidaaMuyarchi
By Edward
திரிஷா
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வரம்பரா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
தன்னுடைய மார்க்கெட்டை இரு மடங்காகா உயர்த்தியுள்ள திரிஷா, சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக சமீபத்தில் இணையத்தில் செய்திகள் பரவி வந்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திரிஷாவின் தாயார், உமா கிருஷ்ணன் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.
திரிஷா அரசியலுக்கு வரவில்லை, சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என்றும் இதுகுறித்து பரவி வரும் செய்திகள் எதுவும் உண்மை இல்லை என்றும் கூறியிருக்கிறார்.