விஜயகாந்த் உயிரிழந்தது தெரிந்தும் வடிவேலு செய்த செயல்!! வீட்டில் முழு நேரம் மதுவா..
வடிவேலுவின் சினிமா வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்தவர் தான் விஜயகாந்த். இருப்பினும் அவர் மீது பல மோசமாக விமர்சனங்களை முன் வைத்தார் வடிவேலு.
சமீபத்தில் மறைந்த விஜயகாந்த் உடலுக்கு பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால் வடிவேலு அங்கு வரவில்லை.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய வடிவேலுவின் நண்பர் மாலின், விஜயகாந்த் உயிரிழந்தது செய்தியை என்ற செய்தியை அறிந்து வடிவேலு ஒரு நாள் முழுவதும் சாப்பிடவில்லை. அஞ்சலி செலுத்த நேரில் சென்றால் அசம்பாவிதங்கள் ஏற்படும் என்பதாலேயே அவர் செல்லவில்லையே தவிர மற்றபடி எந்தக் காரணமும் இல்லை என்று வடிவேலுவின் நண்பர் மாலின் கூறியுள்ளார்.
மேலும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாமல் போனதால் குற்றவுணர்ச்சி ஏற்பட்டு இருக்கிறதாம். தொடர்ச்சியாக மது அருந்திவிட்டு விஜயகாந்த் பற்றி புலம்பி வருவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.