படுக்கையறையில் கொஞ்சி விளையாடும் வரலட்சுமி.. வைரலாகும் வீடியோ!!

Sarathkumar Varalaxmi Sarathkumar Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 06, 2024 06:00 PM GMT
Report

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் மும்பையை சேர்ந்த நிக்கோலாய் சச்தேவ் என்பவரை கடந்த ஜூலை 2ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்களும், தென்னிந்திய பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

சரத்குமார் தனது மகள் வரலட்சுமி திருமணத்திற்காக பல கோடி செலவு செய்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வந்துகொண்டு இருக்கிறது.

படுக்கையறையில் கொஞ்சி விளையாடும் வரலட்சுமி.. வைரலாகும் வீடியோ!! | Varalaxmi Sarathkumar Post Get Viral

தற்போது திருமணத்திற்காக கையில் மெஹந்தி போடப்பட்ட நிலையில், அந்த கைகளை கொண்டு தனது நாய்க்குட்டியை படுக்கையறையில் வைத்து மசாஜ் செய்வது போன்று க்யூட்டான வீடியோவை வரலட்சுமி தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

படுக்கையறையில் கொஞ்சி விளையாடும் வரலட்சுமி.. வைரலாகும் வீடியோ!! | Varalaxmi Sarathkumar Post Get Viral

நடிகை வரலட்சுமி நாய்க்குட்டியுடன் விளையாடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் பகிர்ந்துள்ளதால், 24 மணி நேரம் கழித்து அந்த ஸ்டோரிஸ் டெலிட் செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்த ஸ்டோரியின் ஸ்கிரீன்ஷாட் புகைப்படம் மட்டும் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Like This Video