விஜய் ரசிகர்களின் மோசமான செயல், பல ஆயிரம் நஷ்டம்
Vijay
Varisu
By Tony
தளபதி விஜய் நடிப்பில் வாரிசு படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது.
இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பில் உள்ளது. அதிலும் சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழா படத்தின் எதிர்ப்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஆனால், இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் அரங்கத்தில் உள்ள பல சேர்களை அடித்து நொறுக்கி சேதம் செய்துள்ளனர்.
இதனால் பல ஆயிரம் நஷ்டம் ஏற்பட, இதற்கும் படக்குழு தான் பணத்தை கட்ட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.